மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு வருகிறார் !

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு வருகிறார் !

Governor-ஐ தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு வருகிறார் !  - தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்

The Honourable Governor of TamilNadu Mr Banwarilal Purohit has kindly agreed in principle to inaugurate our Ilaiyaraja75.

தயாரிப்பாளர் சங்க தலைவர் விசால் அவர்கள் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பிதழ் தந்தபோது....

Actor Vishal personally met and invited Central Minister Pon Radhakrishnan for Ilaiyaraaja 75. Grateful to have his presence for occasion.