சாராயத்திற்கு எதிராக, மன்சூர் அலிகான் எழுதியுள்ள அம்மன் பாடல்!

சாராயத்திற்கு எதிராக, தாலி பிச்சை கேட்டு பெண்கள், அம்மனிடம் பாடும் பாடல் காட்சி "சரக்கு" படத்திற்காக எடுக்கப் பட்டது!

மன்சூர் அலிகான் எழுதி, இசையமைத்துள்ள அம்மன் பாடலை, கலா மாஸ்டர் பக்தி பரவசத்துடன் நடனம் அமைத்து எடுத்துக் கொடுத்தார். படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த பெண்கள், ஆவேசமாக சாமி ஆடினார்கள். இயக்கம் ஜெயக்குமார்.

@GovindarajPro