நடிகை ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா பாதிப்பு

நடிகை ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா பாதிப்பு

நடிகை ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது ரஜினிகாந்த் ஜோடியாக சிவாஜி கந்தசாமி உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்த வர் ஸ்ரேயா சண்டைக்காரி படத்தில் நடித்து இருக்கிறார் என 2வருடங்களுக்கு முன் ரஷியாவை சேர்ந்த ஆண்ட்ரே கோசேவ்வை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்கள் .இந்த நிலையில் ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார் இதனால் ஸ்ரேயா கவலை அடைந்து இருக்கிறார்.