நடிகை ராதிகா சரத்குமாரின் 42 வருட வெற்றி பயணங்கள்

நடிகை ராதிகா சரத்குமாரின் 42 வருட  வெற்றி பயணங்கள்

ராதிகா சரத்குமார் நடிக்க வந்து இன்றுடன் 42 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இவ்வளவு தூரம் வருவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை என்கிறார் ராதிகா. 

42 ஆண்டுகளாக சினிமா துறையில் அதுவும் வெற்றிகரமான நடிகையாக இருப்பது சாதாரண விஷயம் அல்ல. அது ராதிகாவுக்கு சாத்தியம் ஆனது என்றால் அதற்கு ஒரே காரணம் அவரின் கடின உழைப்பு தான். 

இந்நிலையில் வரலட்சுமி சரத்குமாரும் ராதிகாவை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் வரலட்சுமி கூறியிருப்பதாவது,

ஆன்ட்டி...42 ஆண்டுகள்....வாவ். தொடர்ந்து எங்களுக்கு எல்லாம் இன்ஸ்பிரேஷனாக இருங்கள். இன்று இரவு ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியலுக்கு வாழ்த்துக்கள்...என்று தெரிவித்துள்ளார்.