சினிமா தொழிலாளர்களுக்கு திரு.உதயநிதி ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி

சினிமா தொழிலாளர்களுக்கு திரு.உதயநிதி ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி

நடிகரும் தயாரிப்பாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கினார்.