போலீசுக்கு பயந்து நடிகர் விமல் தலைமறைவு!

போலீசுக்கு பயந்து நடிகர் விமல் தலைமறைவு!

களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல்.

இவர் சென்னை, விருகம்பாக்கத்தில் மது போதையில் நடிகர் அபிஷேக் என்பவரை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து தற்போது நடிகர் விமல் போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.