நடிகர் உதயா 15 நாட்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கியிருக்கிறார்

கொரோனாவின் கோரதாண்டவத்தால் பாதிக்கப்பட்டு, உலகெங்கிலும் மக்கள் ஊரடங்கில் இருக்கும் இந்த இக்கட்டான சூழலில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் சுமார் 60 பேருக்கு, தனது பிறந்த நாளையொட்டி நடிகர் உதயா 15 நாட்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கியிருக்கிறார்.