நடிகர் கிரீஷ் கர்னாட் காலமானார்

நடிகர் கிரீஷ் கர்னாட் காலமானார்

எழுத்தாளரும், நடிகருமான கிரிஷ் கர்னாட் (81) இன்று காலை காலமானார்.

காதலன், ரட்சகன் போன்ற தமிழ் படங்களில் அவர் வில்லனாக நடித்துள்ளார், பெங்களூருவில் வசித்து வந்த கிரீஷ் கர்னாட் நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை காலமானார். 

10 தேசிய விருது, 7 ஃபிலிம் ஃபேர் விருது என திரைத்துறையில் தனது நடிப்புக்கும் இயக்கத்துக்கும் பல விருதுகளைக் குவித்துள்ளார்.