சங்க தமிழன் திரைவிமர்சனம்

சங்க தமிழன்  திரைவிமர்சனம்
சங்க தமிழன்  திரைவிமர்சனம்
சங்க தமிழன்  திரைவிமர்சனம்
சங்க தமிழன்  திரைவிமர்சனம்

Directed by   : Vijay Chandar
Produced by : Bharathi Reddy
Written by     :   Vijay Chandar
Starring         :  Vijay Sethupathi ,Nivetha Pethuraj,Raashi Khanna,Soori
Music by        :  Vivek-Mervin
Cinematography: R. Velraj
Edited by            :   Praveen K. L.
Productioncompany :Vijaya Productions
Distributed by  :  Libra Productions
    சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ‘சங்கத்தமிழன்,முருகன்’ என்ற இரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். விஜய் சேதுபதி சேதுபதி பல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இதுவரை இந்த அளவுக்கு ஒரு மாஸ் ஹீரோயிஸம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி அவர்கள் நடித்து இருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு அவருடைய ஆக்ஷன் இந்த படத்தில் காட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் ஒவ்வொரு டயலாக்கும் புல் அரிக்கும் வகையில் இருக்கிறது.

முருகன் என்பவர் சென்னையில் வாழ்பவர். மேலும், இவர் சினிமாவில் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், சங்கத்தமிழன் என்பவர் கிராமத்தில் வாழ்பவர். இந்நிலையில் முருகன் என்பவர் சென்னையில் மிகப்பெரிய இந்நிலையில் சஞ்சய் என்பவரின் மகளை காதலிக்கிறார். மேலும்,தொழிலதிபர் மகள் தான் ராசி கண்ணா. அப்போது அந்த தொழிலதிபர் முருகனை தீர்த்துக்கட்ட வருகிறார். அப்போது முருகனை பார்க்கும் போது தான் தன்னுடைய பழைய எதிரியான சங்கத் தமிழன் ஞாபகத்துக்கு வருகிறது. ஏன் என்றால் முருகன்,சங்கத்தமிழன் ஆகிய இரண்டு பேருடைய முகமும் ஒரே மாதிரி இருக்கு. அப்போது தான் படத்தின் கதையே தொடங்குகிறது.