அசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல - நடிகை மஞ்சு வாரியர்

அசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல - நடிகை மஞ்சு வாரியர்

தனது இரண்டாவது இன்னிங்சில் தமிழ் சினிமாவில் அசுரன் திரைப்படம் மூலம் வரவேற்பை பெற்றுள்ளார் மஞ்சு வாரியர். வெக்கை நாவலை நான் படிக்கணுமா, படத்துகாக எனக்கு ஏதாவது ரெஃபரன்ஸ் தேவைப்படுமா’ன்னு வெற்றிமாறன் கிட்ட கேட்டேன். அவர் 'எதுவும் வேண்டாம் இயல்பா வாங்க. தனுஷ்கிட்டயும் ‘வெக்கை’ நாவலைப் படிக்க வேண்டாம்னுதான் சொல்லியிருக்கேன்’னு கூறினார் . அதனால் இந்த படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் எனக்கு தேவைப்படல' என நடிகை மஞ்சு வாரியர் தகவலை பகிர்ந்துள்ளார் .