விஜய்யின் 64வது படத்திற்கு இவரா வில்லன்- செய்தி கேட்டு பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

விஜய்யின் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதில் இருந்து இப்படம் குறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டே வருகிறது.

இயக்குனர் லோகேஷ் அவர்களும் இப்போதைக்கு பிகில் படத்தை கொண்டாட தயாராக இருங்கள், இந்த படம் பற்றி வரவேண்டிய நேரத்தில் செய்தி வரும் என டுவிட் போட்டார்.

இப்போது படம் குறித்து வந்த தகவல் தான் பெரிய விஷயமே, அதாவது விஜய்யின் 64வது படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்கின்றனர்.