ரஜினிகாந்த் நடிக்கும் 168-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !!

ரஜினிகாந்த் நடிக்கும் 168-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !!

தர்பார் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து விட்டதால், அடுத்து ரஜினி நடிக்கும் படத்தினை சிவா இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படம் ரஜினியின் 168-வது படமாகும். கிராமப்புற பின்னணியில் மாஸ் ஹீரோக்களுக்கான கதையமைத்து வெற்றிப் படங்களை கொடுத்ததுபோலவே இந்த படத்தின் கதையையும் சிவா அமைத்து உள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன.