ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 133 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிப்பு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 133 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிப்பு
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 133 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 133 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பாக இதுவரை 11 பேரை ரஷ்ய பாதுகாப்புப்படை கைது செய்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களுக்கு உக்ரைனில் சில தொடர்புகள் இருந்துள்ளதாகவும், அவர்கள் ரஷியாவின் எல்லையை கடந்து உக்ரைனுக்குள் தப்பிச் செல்ல முயன்றதாகவும் ரஷ்ய புலனாய்வு அமைப்புகள் தகவல் கிடைத்துள்ளது.