புரட்சித் தமிழன் சத்யராஜ் அவர்கள் லேசான  கொரானா

புரட்சித் தமிழன் சத்யராஜ் அவர்கள் லேசான  கொரானா
புரட்சித் தமிழன் சத்யராஜ் அவர்கள் லேசான  கொரானா

புரட்சித் தமிழன் சத்யராஜ் அவர்கள் லேசான  கொரானா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அங்கு அவருக்கு  சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. இன்னும்  ஒரிரு  நாட்களில்  மருத்துவ மனையிலிருந்து  டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிகிறது . அதன் பிறகு    வீட்டில் ஒரு வாரம்   தனிமைப்டுத்திக் கொள்ளவுள்ளார்.     சிங்காரவேலு ,P