“ருசிக்கலாம் வாங்க பொங்கல் கொண்டாடம்”

 “ருசிக்கலாம் வாங்க பொங்கல் கொண்டாடம்”
 “ருசிக்கலாம் வாங்க பொங்கல் கொண்டாடம்”

 ருசிக்கலாம் வாங்க பொங்கல் கொண்டாடம்”

இறையூர் கிராமத்தில் உள்ள நியூ லைப் சாரிடபிள் டிரஸ்ட் இல் கிராமிய கலைஞர்கள், கிராமத்து மக்களுடன் தொகுப்பாளினி மீனாட்சி மற்றும் நமது ருசிக்கலாம் வாங்க சமையல் கலைஞர்கள் யோகம்பாள் மாமி, ஜெயந்தி,மீரா கிருஷ்ணன், மற்றும் சுபாஷினி அவர்கள் சேர்ந்து பல வகையான  விளையாட்டு போட்டிகளுடன் கலகலப்பாக பொங்கல் வைத்து கொண்டாடும் “ருசிக்கலாம் வாங்க பொங்கல் கொண்டாடம்” நமது புதுயுகம் தொலைக்காட்சியில் ஜனவரி 15 காலை 8:00மணிக்கு ஒளிபரப்பாகிறது.