நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் “பீனிக்ஸ் மனிதர்கள்” நிகழ்ச்சி ஞாயிறு தோறும் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது .

"ஃபினிக்ஸ் மனிதர்கள்"

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் “பீனிக்ஸ் மனிதர்கள்” நிகழ்ச்சி ஞாயிறு தோறும் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது .

ஒரு இலக்கை அடைவது அல்லது ஒரு துறையில் சாதனை புரிவது என்பது மிகக் கடினமான ஒன்று. ஏனெனில் குடும்பம், சமூகம் என பல காரணிகள் அவர்களுக்கு தடையாக இருக்கிறது அதையும் மீறி வெற்றியை நோக்கிய பயணம்தான் "ஃபினிக்ஸ் மனிதர்கள்" நிகழ்ச்சி.

பல்வேறு துறைகளின் சாதித்து கொண்டிருக்கும் ஆண்கள் ,பெண்கள் மற்றும் திருநங்கைகள் அடையாளம் கண்டு தனக்கான திறமையை வெளிக்கொணற திறமையாளனுக்கு சரியான ஒரு இடம் கொடுக்கும் ஒரு முயற்சியே இந்த நிகழ்ச்சி.இந்த வாரம் தசை சிதைவு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் ராமசாமி பங்கேற்கிறார்.

சுவாரசியமான பலரை அடையாளம் கண்டு மக்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி . இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்களை இரா.கோபாலகிருஷ்ணன் நேர்காணல் செய்கிறார், பா.கார்த்திக் கேசவன் தயாரித்து வழங்குகிறார்.