காஸா துப்பாக்கிச் சூட்டில் இந்திய அதிகாரி பலி

காஸா துப்பாக்கிச் சூட்டில் இந்திய அதிகாரி பலி
காஸா துப்பாக்கிச் சூட்டில் இந்திய அதிகாரி பலி

காஸாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐ.நா. பாதுகாப்பு குழுவில் பணியாற்றும் இந்திய அதிகாரி உயிரிழந்தார். 2022-ல் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற வைபவ் அணில் காலே(46) ஜ.நா. பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருந்தார். ராஃபா நகரில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது வைபவ் அணில் காலே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்