ஸ்டோரிடெல் வழங்கும் பிரத்யேக ஆகஸ்டு மாத சந்தா தள்ளுபடி சலுகை காலம்: ஆகஸ்டு 5 முதல் 30 வரை

ஸ்டோரிடெல் வழங்கும் பிரத்யேக
ஆகஸ்டு மாத சந்தா தள்ளுபடி
சலுகை காலம்: ஆகஸ்டு 5 முதல் 30 வரை
ஆகஸ்டு, 2021: உலகின் முதல் ஆடியோ செயலியான ஸ்டோரிடெல், ஆகஸ்டு மாதம் முழுவதும் சிறப்பு சந்தா சலுகையை வழங்குகிறது. “Select subscription” என்ற ஆப்ஷன் மூலம், எண்ணிலடங்கா ஆடியோ புத்தகங்களை, இ-புத்தகங்களை, 11 இந்திய மொழிகளில் வழங்குகிறது. கொரோனா பரவலால் வீட்டில் இருப்பதால், அதிகமானோர் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில், அதிக நேரம் இருப்பதால் மக்களிடத்தில் வாசிப்பு பழக்கம் அதிகரித்துள்ளது. ஸ்டோரிடெல் செயலி வழியே நிறைய ஆடியோ புத்தகங்களை படிக்கலாம். எனவே, ஸ்டோரிடெல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சந்தா சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தாக்களில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது, மாதம் 149 ரூபாய் மற்றும் 6 மாதங்களுக்கு 599 ரூபாய் சந்தாக்களுக்கு தள்ளுபடி விலையில் 59 ரூபாய் மற்றும் 345 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி ஆகஸ்டு 5 முதல் 30 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தா காலம் சந்தா விலை தள்ளுபடி விலை
1 மாதம் 149 59
6 மாதம் 599 345
இது குறித்து பேசிய ஸ்டோரிடெல் மேலாளர் யோகேஷ் தஷ்ரத், “இந்த மாதம், ஸ்டோரிடெல் சார்பாக ‘ஃபிரீடம்’ என்ற தள்ளுபடி கால சலுகையை கொண்டாடி வருகிறது. இதனால், ஸ்டோரிடெல் வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேக சந்தா விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தாக்களை குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள், அவர்களுக்கு பிடித்த மொழியில் கதைகளை கேட்டு மகிழலாம்” என்றார்.
ஸ்டோரி டெல் பற்றி:
2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்டோரிடெல் நிறுவனம், ஸ்டாக்ஹோமை தலமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. சர்வதேச அளவில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்டோரிடெல் இயங்கி வருகிறது. ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, உருது, வங்காளம், தமிழ், மலையாளம், அசாம், தெலுங்கு, குஜராத்தி மற்றும் கன்னட மொழிகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆடியோ புத்தகங்களை கொண்டுள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டோர் பெற: http://bit.ly/2rriZaU மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் https://apple.co/2zUcGkG