"சுவையோ சுவை"

"சுவையோ சுவை"
"சுவையோ சுவை"
"சுவையோ சுவை"
"சுவையோ சுவை"
"சுவையோ சுவை"

"சுவையோ சுவை"

 

 

 

ஜெயா டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சுவையோ சுவை' சமையல் நிகழ்ச்சியில் செப் பழனிமுருகன் கலந்து கொண்டு பாரம்பரியம் பற்றிய சுவையான தென்னிந்திய உணவு வகைகளான சைவம் மற்றும் அசைவ உணவுகளை தயாரித்து காட்டுகிறார் .

 

 

 'அறுசுவை நேரம்' நிகழ்ச்சியில் திருமதி மல்லிகா பத்ரிநாத் அவர்கள் அந்த காலம் முதல் இந்த கால சமையல் முறைகளை செய்து காட்டும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சைவம், இனிப்பு கார வகைகள், ஆரோக்கிய சமையல் போன்றவற்றை ஒரு அகத்தியர் குணபாடம் சொல்லி அதன் விளக்கத்தை தருகிறார் .இந்த நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

 

 

 

மேலும் இந்நிகழ்ச்சியை மெருகேற்றும் விதமாக யூடியூப் சமையல் பிரபலம் சித்ராமுரளி வழங்கும் 'ரசிக்க ருசிக்க' சமையல் பகுதியில், சித்ராமுரளி வாரம்தோறும் புதுவிதமான சைவ வகைகளை சமைத்து, அதன் குறிப்புகளை இல்லத்தரசிகளோடு சேர்ந்து சமைத்துக் காட்டி, தொகுத்து வழங்குகிறார் .