சென்னை திரும்பும் சசிகலா, ஓசூர் நகரத்தில் உள்ள கோயிலில் வழிபாடு

ஓசூர்: பெங்களுருவில் இருந்து சென்னை திரும்பும் சசிகலா, ஓசூர் நகரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வழிபட்டார். அதிமுக துண்டு அணிந்து கொண்டு முத்துமாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார்.