சென்னையில் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வார்டு வாரியாக குழு அமைப்பு

சென்னையில் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வார்டு வாரியாக குழு அமைப்பு
சென்னையில் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மீட்பு பணிகள வார்டு வாரியாக குழு அமைப்பு

சென்னையில் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மீட்பு பணிகள வார்டு வாரியாக குழு அமைப்பு

சென்னையில் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வார்டு வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வருகின்ற 26ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.