மு. க. ஸ்டாலினை எதிர்த்து திருநங்கை அப்ஸரா ரெட்டி போட்டி !?
மு. க. ஸ்டாலினை எதிர்த்து திருநங்கை அப்ஸரா ரெட்டி போட்டி !?
திமுகவின் தலைவரும் முதலமைச்சர் வேட்பாளருமான திரு. மு. க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார்.
அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடப் போவது யார்? என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எழுந்துள்ளது.
இந்நிலையில்
மறைந்த முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி. ஜெயலலிதா அம்மாவின் அன்பை பெற்றவரும்,
அதிமுகவை சேர்ந்தவருமான
பிரபல திருநங்கை
அப்ஸரா ரெட்டியை
கொளத்தூர் தொகுதியில்
மு. க. ஸ்டாலினுக்கு எதிராக களமிறக்க அதிமுக கூட்டணி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது