இந்தியா தென்னாபிரிக்கா அணிகள் இடையான ஒருநாள் தொடரின் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்க 3-வது போட்டி இன்று நடைபெறுகிறது

இந்தியா தென்னாபிரிக்கா அணிகள் இடையான ஒருநாள் தொடரின் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்க 3-வது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியா வந்துள்ள தென்னாபிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் 2 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தல 1-1 என்று பதிவு செய்து சம நிலையில் உள்ள நிலையில் 3-வது போட்டி டெல்லில் இன்று நடைபெறுகிறது.

இந்தியா அணி பொறுத்தவரை டாப் ஆர்டர் வீரர்கள் ஏமாத்துகின்றனர். மிடில் ஆர்டர் பட்ஸ்மான் துடிப்பாக ஆடிவரும் நிலையில் துவக்க ஆட்டக்காரர்கள் பொறுப்பை உணர்ந்து ஆடினால் கோப்பையை நிச்சையம் என்றாலும், தென்னாபிரிக்கா அணிக்கு ஏராளமான வீரர்கள் கைக்குடுக்க காத்திருக்கின்றனர். இந்தியாவுக்கு எதிராக எப்போதும் மிரட்டு மில்லர் மீண்டும் வாணவேடிக்கை காட்ட வாய்ப்புள்ளது.

இந்த போட்டி ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மழை காரணமாக போட்டி தடைபெறும் பட்சத்தில், கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்துகொள்ளும் என்று கூறப்படுகிறது.