வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து ஒன்றிய அமைச்சர் நாளை ஆலோசனை

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றி ஒன்றிய அமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். மாநில, யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர்களுடன் அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடத்துகிறார். இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் மாநிலங்கள் கவனம் செலுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறுகிறது.