தலைநகர் சென்னையில் 15,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்வு.இன்று மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று.
சென்னையில் இன்று புதிதாக 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,770 ஆக உயர்வு!
தமிழகத்தில் இன்று 413 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று உயிரிழப்பு; தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்வு.