கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சென்னை புறநகர் ரயில், மெட்ரோ ரயில் சேவை குறைப்பு

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சென்னை புறநகர் ரயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.