நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய இலக்கு: ஆவின் நிறுவனம் தகவல்
நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய இலக்கு என ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பால், பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து குடிநீர் விற்பனையில் இறங்குகிறது ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் குடிநீர் விற்க ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.