தமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று

தமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,79,144 ஆக உயர்வு.

 தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 110 பேர் உயிரிழப்பு. 4,500 ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

இன்று மட்டுமே 6272 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 2.21 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்!

சென்னையில் இன்று 1,091 பேருக்கு கொரோனா.இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,06,096 ஆக உயர்வு!