தமிழகம் - 40,000ஐ கடந்தது பாதிப்பு!

தமிழகம் - 40,000ஐ கடந்தது பாதிப்பு!

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவாக 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.. மொத்த பாதிப்பு 40,698ஆக உயர்வு.

முன்னதாக கடந்த ஜூன் 10ம் தேதியன்று 1,927 பேருக்கு அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இன்று புதிய உச்சம்! 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40,000-ஐ கடந்தது.இன்று 18 பேர் கொரோனாவால் பலி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,342 பேர் குணமடைந்தனர்.

சென்னை - 29,000ஐ நெருங்கிய பாதிப்பு. இன்று மட்டும் 1,477 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு, இதில் இரண்டு பேர் வெளியூர்களில் இருந்து திரும்பியவர்கள்..தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28,924ஆக உயர்வு. இதுவரை 294 பேர் உயிரிழப்பு..