தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது.இன்று மட்டும் 805 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி.கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 407 பேர் குணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 7 பேர் உயிரிழப்பு.மொத்த பலி எண்ணிக்கை 111ல் இருந்து 118ஆக உயர்வு.சென்னையில் 11,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு.சென்னையில் இன்று ஒரே நாளில் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.மொத்த பாதிப்பு 10,576ல் இருந்து 11,125 ஆக உயர்ந்தது.