பொது மக்களுக்கு இலவசமாக மாத்திரைகள் வழங்கி கிரீன்சிட்டி அரிமா சங்கம்

கிரீன்சிட்டி அரிமா சங்கம் சார்பாக இந்திய அரசு ஆயுஷ் துறை பரிந்துரை செய்யப்பட்ட கொரோனா தடுப்புக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிகம் ஆல்பம் - 30 ஹோமியோபதி மருந்தினை பொது மக்களுக்கு இலவசமாக ஹோமியோபதி மருத்துவர் சென்பகா அவர்கள் பங்கேற்று வழங்கும் நிகழ்ச்சி 25.05.2020 காலை 10.00 மணி இடம்: பொழிச்சலூர் சிவசங்கர் நகரில் வீடு வீடாக பொது மக்களுக்கு இலவசமாக மாத்திரைகள் வழங்கி தனித்திருப்போம்! விழித்திருப்போம்!! சமூக இடைவெளியை பின்பற்றுவோம்!!! விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.