தமிழகத்தில் 3வது நாளாக 2,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 3வது நாளாக 2,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று ஒரே நாளில்1,322 பேருக்கு கொரோனா தொற்று. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,327 ஆக உயர்வு.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,271 ஆக அதிகரிப்பு.இன்று மேலும் புதிதாக 2,115 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,449ஆக உயர்வு.தமிழகத்தில் இன்று 41 பேர் கொரோனாவால் பலி.