மதுரையில் வரும் 28ம் தேதி முழு ஊரடங்கு

மதுரையில் வரும் 28ம் தேதி முழு ஊரடங்கு

இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா.தமிழகத்தில் 800ஐ நெருங்கும் கொரோனா உயிரிழப்பு.

மதுரையில் அதிகரிக்கும் கொரோனா. இது நாள் இல்லாத வகையில் ஒரே நாளில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.இதுவரை மதுரையில் 849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.8 பேர் உயிரிழப்பு..389 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 452 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,087 ஆக உயர்வு.தொற்று பாதித்த 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.சிகிச்சை பலனின்றி 37 பேர் உயிரிழந்தனர்.