உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளத்தக்க பல்வேறு வண்ணங்களில் வரும் சாம்சங்கின் புத்தம் புதிய பீஸ்போக் ரெஃபிட்ஜ்ரேட்டருடன் உங்கள் சமையலறையை அழகாக்குங்கள்; இது உங்களுக்காக, உங்களால் வடிவமைக்கப்பட்டது.

கிளாம் ஒயிட், கிளாம் நேவி, கிளாம் பிங்க் மற்றும் சார்கோல் பிளாக் ஆகிய வண்ணங்களில் வரும் மாற்றிக்கொள்ளத்தக்க கிளாஸ் பேனல்களைக்கொண்டு உங்கள் ரெஃப்ரிட்ஜ்ரேட்டர்களை உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளுங்கள்
நுகர்வோர் தங்களது சமையலறை சுவர் கேபினட், மற்றும் தரை ஆகியவற்றின் நிறங்களை இணையவழியாக ‘பீஸ்போக் சிமுலேட்டர்’ கொண்டு தேர்வு செய்து, பரிந்துரைக்கப்படும் பொருத்தமான சிறந்த கலர் காம்பினேஷன்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
வரும் செப்டம்பர் 20 முதல் - 26 வரை வாங்கும் வாடிக்கையாளர்கள் பீஸ்போக் ரெஃப்ரிட்ஜ்ரேட்டருடன் ஒரு கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனை பெறுவார்கள்.
              
சென்னை – இந்தியாவின் மிகப்பெரிய கன்ஸ்யூமர் எலக்டிரானிக்ஸ் பிராண்டான சாம்சங், பத்து மிக-ஆடம்பரமான மற்றும் விருப்பத்திற்கேற்ப பிரத்தியேகப்படுத்தக்கூடிய வண்ண வகைகளோடு வரும் அதன் புத்தம் புதிய பீஸ்போக் ரெஃப்ரிட்ஜ்ரேட்டரை இன்று அறிமுகம் செய்துள்ளது, இது உங்கள் சமையலறையை ஒரு டிசைனரின் இருப்பிடமாக மாற்றவிடும். அவர்களது வீடு உட்பட, மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் தங்களது ஸ்டைல் தெரியவேண்டும் என்று விரும்பும் இளம் தலைமுறை நுகர்வோரின் தனித்துவமான விருப்பத்தினை மனதில் கொண்டு இந்த பீஸ்போக்  ரெஃப்ரிட்ஜ்ரேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இதன் – உங்களுக்காக, உங்களால் வடிவமைக்கப்பட்டது – என்கிற வடிவமைப்பு தத்துவத்தின் படி, சாம்சங்கின் சமீபத்திய பீஸ்போக் 4-டோர் ஃப்லெக்ஸ் ஃபிரெஞ்ச் டோர் ரெஃப்ரிட்ஜ்ரேட்டர், 936-லிட்டர் கொள்ளளவுடன், மாற்றிக்கொள்ளத்தக்க நான்கு கிளாஸ் பேனல்களுடன் வருகிறது. 4 கண்கவர் – கிளாம் ஒயிட், கிளாம் நேவி, கிளாம் பிங்க் மற்றும் சார்கோல் பிளாக் ஆகிய வண்ணங்களில் வரும் பீஸ்போக் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பிடித்தமான நிறங்களை தேர்வுசெய்து அமைத்துக்கொள்ளலாம்.

Samsung.com வலைதளத்தில் பீஸ்போக் சிமுலேட்டரை கொண்டு நுகர்வோர் பல்வேறு விதமான நிற காம்பினேஷன்களை முயற்சி செய்து பார்க்கலாம்; தங்களது சமையலறையின் வகை, சுவர், கேபினட், மற்றும் தரையின் வண்ணங்களை தேர்வு செய்யாலாம், மற்றும் அவர்களது சமையலறையின் உட்புற வடிவமைப்பிற்கு ஏற்ற பீஸ்போக் ரெஃப்ரிட்ஜ்ரேட்டரின் பரிந்துரைகளையும் அவர்களுக்கு காண்பிக்கப்படும்.