சென்னையில் குண்டும் குழியுமாக மாறிய சாலைகள்

சென்னையில் குண்டும் குழியுமாக மாறிய சாலைகள்
சென்னையில் குண்டும் குழியுமாக மாறிய சாலைகள்

சென்னையில் குண்டும் குழியுமாக மாறிய சாலைகள்

சென்னையில் மழையால் சேதமடைந்துள்ள சாலைகள் உயிர்ப்பலி வாங்குவதாக மாறிவிட்டன. 2 நாட்களுக்கு முன் மதுரவாயல் - இரும்புலியூர் புறவழிச்சாலை சர்வீஸ் சாலை ஓர வடிகாலில் 2 பேர் மூழ்கினர். மருத்துவர் கரோலின் பிரிசில்லா(50), அவரது மகள் எஸ்வின் 2 பேரும் ஸ்கூட்டரில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. மழை நீர் நிரம்பி இருந்ததால் திறந்திருந்த கால்வாயில் ஸ்கூட்டருடன் விழுந்து தாய், மகள் உயிரிழந்தனர். இன்று காலையில் கோடம்பாக்கத்தில் நீர் தேங்கி இருந்ததால் பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து நரசிம்மன் என்பவர் உயிரிழந்தார்.