நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னையில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போயஸ் கார்டனிலுள்ள 12 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடபட்டுள்ளனர். ரஜினி கட்சி அறிவிக்கவுள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது