சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். ஹேம்நாத்துடன் 2 மாதத்துக்கு முன் சித்ரா பதிவு திருமணம் செய்துக்கொண்டதாக விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. அக்.19-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தற்கொலை செய்தது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.