சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் மீண்டும் ஆலோசனை

சென்னை: சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.  தமிழருவி மணியன், அர்ஜூன மூர்த்தி மற்றும் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். வரும் 31ம் தேதி கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்க உள்ள நிலையில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்துவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது