சீர்காழியில் தாய், மகனை கொலை செய்த வழக்கு ராஜஸ்தான் இளைஞர் கைது

சீர்காழியில் கடந்த ஆண்டு ஜன.27-ல் தாய், மகனை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ராஜஸ்தான் இளைஞர் சீர்காழி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமின் பெற்று சென்னையில் தலைமறைவாக இருந்த ராஜஸ்தானை சேர்ந்த மணிஷ் (25) கைது செய்தனர்.