திருவள்ளூர், ஊத்துக்கோட்டை அடுத்த கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவரை இடிக்க அதிகாரிகள் முடிவு

ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர் வாழவந்தான் கோட்டையில் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவரை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வாழவந்தான் கோட்டையில் இருளர் சமுதாய குடியிருப்பை சுற்றி கட்டப்பட்டுள்ள சுவரை இன்று இடிக்க உள்ளனர்.