அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வேன் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வேன் என தஞ்சாவூரில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்த பிறகு சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தலைமையேற்பேன் எனவும் அவர் கூறினார்.