"யுகம் கனெக்ட்"
புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி "யுகம் கனெக்ட்" திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:00மணி முதல் 8:00மணி வரை ஒளிபரப்பாகிறது.
நமது புதுயுகம் பார்வையாளர்கள் தங்கள் மனதில் தோன்றிய கவிதை, நகைச்சுவை, பாட்டு,விடுகதை, மிமிக்ரி,வாழ்த்துக்கள் போன்ற தங்களின் தனித்திறமைகளை தொலைப்பேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு தொகுப்பாளர்களுடன் உறையாடி புத்தம் புதிய பாடல்களுடன் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி "யுகம் கனெக்ட்". இந்நிகழ்ச்சியை VJ இளவேனில் தொகுத்து வழங்குகின்றனர்.