ஸ்டார் கஃபே (STAR CAFÉ)

ஸ்டார் கஃபே (STAR CAFÉ)

மூன் டிவியில் தமிழ் சினிமா முன்னனி நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் என பல பிரபலங்கள் தங்களுடைய திரையுலக அனுபவங்களை நேயர்களோடு பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி ஸ்டார் கஃபே (STAR CAFÉ) சினிமாவின் அனைத்து தகவல்களையும், ட்ரைலர் ,பாடல்கள் என  சுவாரஸ்யமாக உடனுக்குடன் வழங்கும் இந்நிகழ்ச்சியில் நட்சத்திரங்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுமட்டுமில்லாமல் தொகுப்பாளர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளிப்பார்கள். ஞாயிறு தோறும் காலை 10:00 மணிக்கு மூன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை தீபிகா தொகுத்து வழங்குகிறார் .