சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறை

சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறை
சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறை

சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை சென்னை  ஐகோர்ட் ரத்து செய்தது. கொரோனாவுக்கு தன் வசமுள்ள மருந்து மற்றும் முதல்வர் போக்குக் குறித்து வீடியோ வெளியிட்ட இவர் மீதான குண்டர் சட்டத்தை கோர்ட் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.