“கலக்கல் காமெடி கேங்ஸ்டர்ஸ்”

“கலக்கல் காமெடி கேங்ஸ்டர்ஸ்”
“கலக்கல் காமெடி கேங்ஸ்டர்ஸ்”
“கலக்கல் காமெடி கேங்ஸ்டர்ஸ்”
“கலக்கல் காமெடி கேங்ஸ்டர்ஸ்”
“கலக்கல் காமெடி கேங்ஸ்டர்ஸ்”
“கலக்கல் காமெடி கேங்ஸ்டர்ஸ்”
“கலக்கல் காமெடி கேங்ஸ்டர்ஸ்”
“கலக்கல் காமெடி கேங்ஸ்டர்ஸ்”
“கலக்கல் காமெடி கேங்ஸ்டர்ஸ்”
“கலக்கல் காமெடி கேங்ஸ்டர்ஸ்”

“கலக்கல் காமெடி கேங்ஸ்டர்ஸ்”

ஜெயா தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “கலக்கல் காமெடி கேங்ஸ்டர்ஸ் ” .

இது நகைச்சுவை நிகழ்ச்சிகளில் ஒரு மாறுபட்ட முயற்சி . சமூக வலைதளங்களில்  நன்கு அறியப்பட்ட முகங்கள் கலந்து கொண்டு செயல்திறன் (Performance) செய்யும் இந்நிகழ்ச்சியில் மூன்று குழுக்களாக பிரிந்து போட்டியாளர்கள் தங்கள் திறமையை வெளிபடுத்துவார்கள்.

அந்த மூன்று குழுக்களின் வழிகாட்டி (Mentors) திரு. தனசேகர், நாஞ்சில் விஜயன் மற்றும் காதல் சுகுமார் ஆகிய மூவரும் பங்கேற்று போட்டியாளர்களை வழி நடத்துகிறார்கள்.இன்ஸ்டாக்ராமிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஆறு பெண்கள் இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக இருப்பது இந்நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பு …

நகைச்சுவையில் மக்களை மகிழ்விப்பதோடு நின்று விடாமல் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பல கலைஞர்களை கொண்டாடுகிற மேடையாகவும் இந்நிகழ்ச்சி மிளிர்கிறது ....இந்நிகழ்ச்சியை ஜெயா டிவியோடு இணைந்து ஐரா நிறுவனத்தின் சார்பில் D.ராஜரத்தினம் தயாரிக்கிறார்.இது மகிழ்ச்சியும், கலகலப்பும், நகைச்சுவையும் ஒன்றாய் இணைந்த ஓர் பொழுதுபோக்கு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை VJ தாரா மற்றும் VJ நிரஞ்சன் தொகுத்து வழங்குகின்றனர் .