ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியினத்தை சேர்ந்த மாணவியை வாழ்த்திய கமல்ஹாசன்

ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்ற, கேரள மாநில வயநாடை சேர்ந்த பழங்குடியினத்தில் முதல் மாணவியான செல்வி ஸ்ரீதன்யா அவர்கள்,  இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.