தமிழ்நாட்டில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் கன்னிமாரில் 12செ.மீ. மழை

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் கன்னிமாரில் 12செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாம்பழத்துறையாறு 9 செ.மீ., பூதப்பாண்டி 8 செ.மீ., செத்துப்பாறை, மஞ்சளாறு, தக்கலையில் தலா 7 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.