அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது! 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளன்று மறியலில் ஈடுபட்டதாக் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு

ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள ஜெயக்குமாரின் முதல் வழக்கின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் மேலும் ஒரு வழக்கு