முகாம் என்ற பெயரில் தாங்கொணாத் துன்பங்களுக்கு

முகாம் என்ற பெயரில் தாங்கொணாத் துன்பங்களுக்கு
முகாம் என்ற பெயரில் தாங்கொணாத் துன்பங்களுக்கு

முகாம் என்ற பெயரில் தாங்கொணாத் துன்பங்களுக்கு ஆட்பட்டுவரும் தங்களை விடுதலை செய்யக்கோரி 15 நாட்களுக்கும் மேலாக உண்ணாநோன்பு இருந்த திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் 15 க்கும் மேற்பட்டோர் மனம் நொந்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட செய்தி அறிந்து பெரும் பதற்றமும் வேதனையும் அடைந்தேன். உடனடியாக அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுச் சிறப்பு முகாம்களை மூடி  அனைவரையும் விடுதலை செய்யவேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். 

-- சீமான்