இயல், இசை நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகர்

இயல், இசை நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகர்
இயல், இசை நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகர்

இயல், இசை நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகர்
==
தமிழ்நாடு, இயல், இசை நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்
==
தலைவராக உள்ள இசையமைப்பாளர் தேவாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் நியமனம் 
==
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் கவனிப்பார்
==
கலைமாமனி விருது பெற்றவரான வாகை சந்திரசேகர் வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ வாக இருந்தவர்